கரூர் வேட்பாளர் ஜோதிமணியிடம் இவ்வளவு நாளா நீங்கள் வரவே இல்லை.. கேள்வி எழுப்பிய பெண் Mar 28, 2024 500 இந்தியா கூட்டணியின் கரூர் மக்களவை தொகுதி வேட்பாளர் ஜோதிமணிக்கு கோடங்கிபட்டியில் ஆரத்தி எடுத்த பெண்களில் ஒருவர் இவ்வளவு நாளா நீங்கள் வரவே இல்லை என தைரியமாக கேள்வி எழுப்பினார். அப்போது, தான் வந்து க...